Saturday, October 2, 2010

சூப்பர் ஹிட் படத்துல நடித்தபிறகு கல்யாணம் -பாவனா



பாவனாவுக்கு இப்போது தமிழில் அதிக வாய்ப்பில்லை. மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வந்தவர், இப்போது கன்னட படங்களில் நடித்து

Southindian Actress bavana Hot unseen walpapers

 வருகிறார். ‘உங்களுக்கு திருமணமாமே?’ என்றால் உர்ராகிறார். ‘‘நடிகையா இதுவரை எதுவும் சாதிக்கலை. இது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்கு. எப்போ திருமணம்னு கேட்கிறாங்க. சினிமாவுல சாதிச்ச பிறகுதான் கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணியிருக்கேன். ஒரு வேளை சாதிக்காமலே கல்யாணம் பண்ணிக்கிட்டா, அது வாழ்நாள் முழுதும் என் மனசை கஷ்டப்படுத்திக்கிட்டே இருக்கும். குடும்பத்தினருக்கும் சந்தோஷமில்லாம போயிடும். சூப்பர் ஹிட் படத்துல நடித்தபிறகு கல்யாணம் பண்ணிக்கிறதுதான் எனது எண்ணம். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழியில நடிச்சிட்டேன். மலையாளம் எனது தாய் மொழிங்கறதால எந்த பிரச்னையும் இல்லை. தெலுங்கு, தமிழில் நடிச்சதிலயும் பிரச்னை இல்லை. கன்னடத்துல இப்ப நடிச்சிட்டிருக்கேன். மொழி தெரியாம சிரமப்படுகிறேன்’’ என்கிறார் பாவனா.

No comments:

Post a Comment